Monday, 29 June 2015

பெண் காவலரை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பொலிசார்! பரபரப்பு புகார்

Lana-Del-Rey-Rape-Scene

பெண் காவலர் ஒருவர் பொலிசார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதாக பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் ராஜஸ்தான் ஆயுதப் படை பிரிவில் கான்ஸ்டபிளாக உள்ளார்.
இந்நிலையில், அவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
அவர், பொலிஸார் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் கூறியுள்ள புகாரில், 3 கமாண்டோக்கள், 2 காவலர்கள், ஒரு ஓட்டுனர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த ஆபாச வீடியோவை காட்டி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to get more videos :