Wednesday, 1 July 2015

ஓய் சன்னி லியோன், இந்தியாவை விட்டு மரியாதையா ஓடிப்போய்விடு: ராக்கி சாவந்த்



மும்பை: சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவை விட்டும், பாலிவுட்டை விட்டும் ஓடிப் போய்விடு என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பு நிறுவனம் துவங்கி அத்தகைய படங்களை தயாரித்து வந்தவர் சன்னி லியோன். இந்நிலையில் பாலிவுட்டில் நுழைந்த அவர் கவர்ச்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சன்னி, சல்மான், கோஹ்லி பற்றி கூறுகையில்,

ஏய், சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவையும், பாலிவுட்டையும் விட்டு ஓடிப் போய்விடு. வெளிநாட்டுக்கு சென்று நீ வழக்கம்போல லாலிபாப் சாப்பிடு, ஏற்கனவே நீ செய்ததை செய். அதை எல்லாம் இங்கு செய்ய நினைக்காதே.

Subscribe to get more videos :