‘இப்பதா சம்மர் கேம்பெல்லாம் முடிஞ்சு குழந்தைங்க ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுருக்காங்க, மறுபடியும் முதல்லருந்தா’ன்னு யோசிக்க வேண்டாம். இது வழக்கமான கேம்ப் இல்ல, குட்டீஸ்க்கு தேவையான அறிவியல் பூர்வமான பல பயனுள்ள தகவல்களை அவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி, கண்களை அகல விரிய வைக்கும் ஆச்சர்யத்துடன் 4 வாரங்கள் சொல்லித் தரும் கூகுள் கேம்ப்.
இந்த கேம்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு உங்கள் குழந்தையைக் கூட்டிச் சென்று அவர்களோடு ஜாலியாக விளையாடிக் கொண்டே அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு அவரகளின் கேள்விக்கு பதிலும் சொல்கிறது கூகுள். கூகுள் கேம்புக்கு செல்வதற்கான லிங்க்: https://camp.withgoogle.com/
சீக்கிரமா கிளம்புங்க கேம்ப் ஆல்ரெடி ஸ்டார்ட் ஆய்டுச்சு…..
கிளம்பறதுக்கு முன்னாடி கேம்ப் எப்படிப்பா இருக்கும்னு கேக்குற உங்க வீட்டு குட்டீஸ்க்காக இந்த வீடியோ: